போகப் போக தெரியும் இந்த பூவின் வாசம் புரியும்

வாழ்க்கையில் வழியில் பார்க்கும் பலரும் நம் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டவர்களாக தோன்றும். சிலரை தூரத்தில் இருந்தே ரசித்து விட்டு சென்று விடுவோம்.